6:43 PM -
Posted by rajasekar -
1 comments

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? எனக்கு நினைவு இல்லை கடவுள் இருபதர்ககான எந்த நிகழ்வுகளும் என் வாழ்வில் நடக்கவில்லை அப்படியே நடந்தாலும் அதை செய்வதுக்கு கடவுள் தேவை இல்லை இயற்கை நிகழ்வுகளை கடவுள் செய்யலாக நினைக்க என்னால் முடியவில்லை.
பிராத்தனை செய்பவர்களை நான் என்றும் தடுப்பதுல்லை ஆனால் அவர்களின் அறியாமையை கண்டு வருந்துவது உண்டு.கடவுள் இருந்து இருந்தால் இவுலகில் யாருமே வாழமுடியாது ஏனினில் NOBODY GOOD ,PERFECT AND HONER .
கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் அறிவு முதிரிச்சி பொருத்தத்து.நம்முடைய இன்பத்துக்கும் துன்பத்துக்கும் நாமே காரணம் Your Life depends on your ATTITUTE..
There is a huge difference between knowledge and passionate i give important to knowledge..You?

10:50 PM -
Posted by rajasekar -
0
comments

நாய்,பன்றி,பூனை பிறப்பது பொல தான் நாமும் பிறன்தோம் So We are Not Special இது ஒன்றும் கடவுளின் செயல் எல்லை இயற்க்கையின் செயல் நாய்,பன்றி,பூனை எல்லாம் நாய்,பன்றி,பூனையாக இருக்கும் போது நீ மட்டும் ஏன் மனிதனாக இல்லை?
Theme by Function
© 2009 குட்டிஉலகம்!
Blog Templates, Free Wordpress Themes by Spencer HD TV Watch Shows Online. Unblock through myspace proxy unblock, Songs by Christian Guitar Chords